கல்வி


                                                                

                                   நம் அச்சங்களைப் போக்கி மடமைகளை அழிக்கும் ஒரே ஆயுதம் கல்வியாகும்.  இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது கல்வி. இது கொடுக்கக் கொடுக்கக் குறையாது. கொள்ளையடிக்கவும் முடியாது. தோல்விக்குப் பயந்தவனிடம் நெருங்க வெற்றிக்குப்பயம். அதனால் நாம் எவ்வளவு தோல்வியடைந்தாலும் முயற்சி  செய்ய வேண்டும். முயற்சி சிறிதானாலும் முயற்சிப்பது பெரிது. அதனால் நாம் கடினமாக முயற்சி செய்து கல்வி கற்பது அவசியமாகும். அப்போது தான் வெற்றி கொள்ள முடியும். வெற்றியை வெற்றிகொள். அதை அமைதியுடன் வரவேற்று நாம் தோல்வியை கண்டு அச்சம் கொள்ள கூடாது. வெற்றியை கண்டு ஆடம்பரம் கொள்ள கூடாது. அப்போதுதாம் எதிர் காலத்தில் உயர்வாக வாழலாம்.




N. Aamila

Grade : 06

Gampola Muslim Maha 

Vidhyalaya




Comments

Popular posts from this blog

மஸ்ஜிதுல் அக்ஸா

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்