தாயின் கனவு

 



தவமாய் தவமிருந்து வரமாய் பெற்றெடுத்து...//

தாயவள் துன்பங்கள் குழந்தையை தீண்டாமல் ..

அவளின் நாளைகள் நகர்கின்றன கனவோடு..

தான் சுமந்தது தன்னை சுமக்குமென்றும்..

உலகில் உயர்ந்து கண்ணீரை துடைக்குமென்றும்..

தாயவள் துறந்தவைகள் குழந்தையது பெற்றிடவும்...

பிறர் போற்ற தான் கேட்டு..

சிறப்பாய் வளர்ப்பதுவே தாயவள் கனவாகும்..


M.M. Manha

Grade - 06

(AAl-Hikma Maha Vidyalaya - Gampola)

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்