தோல்வி

வெற்றி எனும் உணவில்

சேர்க்கப்படும் மிகச் சிறந்த

சுவையூட்டி தோல்வி..!


வாழ்க்கை என்பது உங்களை

நீங்களே தேடுவதில்லை..

உங்களை நீங்களே உருவாக்குவது..!


 வாழ்வில் பலர் தோற்கின்றனர்..

அதற்கு காரணம்..

மிகப் பெரிய இலக்குகளில்

தோல்வியடைவதல்ல..


மிகச் சிறிய இலக்குகளில்

வெற்றியடைவதே..!


வாழ்வில் தோல்விகள் என்ற

ஒன்று இல்லை..

முயற்சிக்கான முடிவுகளே உள்ளன..!

𝑀𝑜𝒉𝑎𝑚𝑒𝑑 𝐴𝑛𝑤𝑒𝑟 𝐹𝑎𝑡𝒉𝑖𝑚𝑎,

𝐺𝑟𝑎𝑑𝑒 09, 𝐴𝑙 𝐻𝑖𝑘𝑚𝑎 𝑀.𝑉

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்