அம்மா!
முன்றெழுத்து கவிதையாய்
என் அம்மா....
நீ என்னை சுமந்தாய்
பத்து மாதமாய்....
எனக்கு நடக்கவும் பேசவும்
கற்றுக்கொடுத்தாய் நீ....
உன் ரத்தத்தை பாலாக்கி
பசி தீர்த்தாய்...
நித்தம் பாலுக்காக
நான் அழும் போது
என் கண் துடைத்தாய்
பண்பாய் வளர்த்தாய்...
என் மீது அன்பாய் இருந்தாய்
அம்மா நீ...
M.F.F AMNA
GAMPOLA MUSLIM MAHA VIDYALAYA
GRADE 6

Ma sha allah🍃🌻
ReplyDeleteCongratulations
ReplyDeleteMasha Allah 💖
ReplyDeleteMasha allah💙
ReplyDelete