நட்பு


நட்பு  மேகம் அல்ல கலைவதற்கு, இது அன்னையின் அரவனைப்பு 


புன்னகை ஒன்றே போதும் நட்பை சேகரிக்க புதைத்து போகும் வரை தொடர்ந்து வரும் நல்ல நட்பு 


தட்டிக்கொடுக்க நண்பன் இருந்தால் வேதனை கூட சாதனை ஆகும் 


ஒரு துளி கண்ணீரை துடைப்பது  நட்பு அல்ல மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் உண்மையான நட்பு 


நம்மைப்பற்றி நமக்கே   

தெரியாத ரகசியங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் சிறந்த கருவிதான் நட்பு


By,

M.I ZUHA 

GR 6

GAMPOLA ZAHIRA COLLEGE

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்