மழை





மழையே.....! மழையே.....! 

கண்ணாடி பூக்களாய்...
மண்மீது உடைகிறாய்....!

கண்மூடித் திறக்கும் முன்னே...
காணாமல் மறைகிறாய்.....! 

மண் குளிர்ந்து, மண்ணை குளிர்வித்து, விளைவித்து, 

மனித மனதை மகிழ்வித்து 
உலக உயிர்களுக்கு  உணவளிக்கும்

இயற்கையின் ஆக சிறந்த அற்புத பரிசு " மழை " !


M.I. Zuha (Grade : 06)
(Gampola Zahira College)

 

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்விச் செல்வம்

இறுதி வேதம் அல்குர்ஆன்