எனது பாடசாலை
கம்பளை நகரின் மத்தியில் நீ மின்னிடும் ஒளிவிளக்காம் நீ
அறிவை அள்ளித் தந்திடும் நீ ஆலயமாய் என் நெஞ்சில் நீ
உன் மடியில் அன்னையாய் என்னை அரவணைத்தாய் நீ
90 வயதை அடையும் நீ வையகம் உள்ள மட்டும் நீடூழி வாழ்க நீ
பார் எங்கும் உன் பெயரை உரைப்பேன் வாழ்க கம்பளை முஸ்லீம் மகா வித்யாலயம் வளர்க நீ
By,
Hikma Kabeer
Grade 06
Gampola Muslim Maha Vidyalaya

Masha Allah 👍👍
ReplyDeleteExcellent
ReplyDeletemasha allah good.allah bless you.
ReplyDeleteMasha Allah
ReplyDeleteMashallah excellent
ReplyDeleteExcellent
ReplyDeleteMasha allah
ReplyDeleteMashaallah...
ReplyDeleteMasha Allah
ReplyDelete